¡Sorpréndeme!

Test Championship முக்கியத்துவம் Kohli-க்கு நல்லாவே தெரியும் - Gautam Gambhir | Oneindia Tamil

2021-02-02 97 Dailymotion

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தேர்வாவதன் முக்கியத்துவம் கோலிக்கு தெரியும் என்றும் அதற்கு இந்த தொடரை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்றும் முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

India has done really well under the leadership of Virat Kohli in Test cricket -Gambhir